Rubik's cube கற்று கொண்டு உங்க friends கிட்ட கெத்து காட்டலாம்.
நிறைய
பேருக்கு Rubik cube கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்...
but அதனை முறையாக கற்று கொள்ள தெரியாமல் இருப்பீர்கள்..
So நிறைய
பேருக்கு இந்த Rubik cube பற்றி தெரியவேண்டும் என்பதற்காக முற்றிலும் தமிழ் மொழியில் அழகாக நாங்கள் சொல்லி கொடுக்கிறோம்...
So நீங்கள்
இதனை முழுமையாக கற்று கொண்டால் 10 sec இல் முழுமையாக செய்து
உங்க friends மத்தியில் கெத்து காட்ட முடியும்....
Guys எதுவுமே
உங்களால் செய்ய முடியாது என்று இல்லாமல் உங்களால் முடியும் என்று நினைத்து உங்க talent ஐ வளர்த்துக்கோங்க....
YouTube channel link - go to you tube
நிறைய பேருக்கு Rubik cube கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்... but அதனை முறையாக கற்று கொள்ள தெரியாமல் இருப்பீர்கள்..
So நிறைய
பேருக்கு இந்த Rubik cube பற்றி தெரியவேண்டும் என்பதற்காக முற்றிலும் தமிழ் மொழியில் அழகாக நாங்கள் சொல்லி கொடுக்கிறோம்...
Guys எதுவுமே
உங்களால் செய்ய முடியாது என்று இல்லாமல் உங்களால் முடியும் என்று நினைத்து உங்க talent ஐ வளர்த்துக்கோங்க....
YouTube channel link - go to you tube
Comments
Post a Comment